முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து யேர்மன் போர்கன் Borken தமிழாலயம்

375 0

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை யேர்மன் போர்கன் Borken தமிழாலயத்தின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றகூடி முள்ளிவாய்க்கால் மண்ணிலே மரணித்த மாவீரர்களையும், உயிர்களைத் துறந்த மக்களையும் நினைவுகூர்ந்து சுடர்ஒளி ஏற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்தினர். அத்துடன் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடும் இடம்பெற்றது.