ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்க தயார்

231 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.