இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ எரிவாறு நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெஷார ஜயசிங்க அண்மையில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
ஏப்ரல் 14ஆம் திகதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்

