காலி, கொக்கல முதலீட்டு வலய ஆடைத் தொழிற்சாலையொன்றின் 100 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வாமை காரணமாக சுகயீனமடைந்த ஊழியர்கள் அனைவரும் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.