இலங்கையில் ஒரு நபர் வாழ போதுமான தொகை: வெளியான தகவல்

335 0

இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5972 ரூபா  போதுமானது என்று கூறுகிறது.

Gallery