சிறிலங்கா காணாமல்போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் Posted on April 15, 2022 at April 15, 2022 by தென்னவள் 228 0 கொழும்புகாலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று மாலை காணாமல்போன சிறுமி நேற்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பெற்றோர் சிறுமியை காணவில்லை என தற்போதும் வெளியாகும் பதிவுகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்