அநுராதபுரத்தில் தேவாலயமொன்றை நடத்தும் “ஞானக்கா” என்ற பெண்ணின் வீட்டுக்கு முன்பாக மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவரின் வீட்டிற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

