இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட பண்ட வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொருட்களில் திராட்சை, ஆப்பிள், ஓரஞ்சு, பேரிச்சம்பழம் மற்றும் தயிர் ஆகியவை அடங்கும்.
இந்த சிறப்பு விசேட பண்ட வரியானது மார்ச் 10, 2022 முதல் 06 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, புதிய வரி விதிப்புடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

