 செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.