தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்குப், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள நாமல், பிறந்துள்ள புதுவருடம் தங்களுக்கு பலத்தையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொண்டுவருமென தான் நம்புவதாகவும் வாழ்த்தியுள்ளார்.

