இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜீ.எல். பீரிஸ்

284 0
வௌிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் 2 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.