அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா

226 0

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.