மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2016- யேர்மனி தென்மேற்கு மாநிலம்

534 0

9.7.2016 சனிக்கிழமை தமிழ்க்கல்விக்கழகத்தின் தென்மேற்கு மாநிலங்களுக்குள் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி புறுக்ஸ்சால் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் போட்டிகள் ஆரம்பமாகின.
அந்த மாநிலத்திலுள்ள தமிழாலயங்களிலிருந்து 130 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபற்றி வெற்றிப் பதக்கங்களையும் கேடயங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பங்குபற்றிய தமிழாலயங்களில்
முதலாமிடத்தை லன்டோவ் தமிழாலயமும்
இரண்டாமிடத்தை நொய்ஸ்ரட்வயின்ஸராச தமிழாலயமும்
மூன்றாமிடத்தை புறுக்ஸ்சால் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.

image-1468329216-V

image-1468329865-V

image-1468329899-V image-1468329267-V image-1468329278-V image-1468329300-V image-1468329319-V image-1468329337-V image-1468329354-V image-1468329371-V image-1468329386-V image-1468329403-V image-1468329421-V image-1468329445-V image-1468329457-V image-1468329471-V image-1468329489-V image-1468329503-V image-1468329521-V image-1468329540-V image-1468329563-V image-1468329601-V image-1468329615-V image-1468329629-V image-1468329651-V image-1468329669-V image-1468329688-V   unspecified

K800_IMG_2002 K800_IMG_2003 - Kopie K800_IMG_2004 - Kopie K800_IMG_2005 - Kopie K800_IMG_2006 K800_IMG_2007 K800_IMG_2008 K800_IMG_2009 K800_IMG_2010 K800_IMG_2011 K800_IMG_2012 K800_IMG_2013 K800_IMG_2015 K800_IMG_2016 K800_IMG_2017 K800_IMG_2018 K800_IMG_2021 K800_IMG_2023 K800_IMG_2024 K800_IMG_2025 K800_IMG_2026 K800_IMG_2114 K800_IMG_2115 K800_IMG_2116 K800_IMG_2117 K800_IMG_2120 K800_IMG_2122 K800_IMG_2123 K800_IMG_2126 K800_IMG_2127 K800_IMG_2136 K800_IMG_2144 K800_IMG_2150 K800_IMG_2156 K800_IMG_2158 K800_IMG_2175 K800_IMG_2176 K800_IMG_2187 K800_IMG_2214 K800_IMG_2215 K800_unspecified