மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வு

344 0

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய ஆர்வலர்களை கலந்துகொளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நேரம்: பி.ப 16.15 மணி

காலம்: 05-01-2022 புதன்கிழமை

இடம்: நாவலர்கலாசார மண்டபம், நாவலர்வீதி. யாழ்ப்பாணம்
.
நன்றி

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி