மொஹமட் உவைஸ்ஸை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை!

190 0

இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ்ஸை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.