சமூக செயற்பாட்டாளர் அமரர் சிவஜோதியின் நூல் அறிமுக விழா

350 0

தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இன்று(19) சுழிபுரம் “சத்தியமனையில் சமூக செயற்பாட்டாளர் அமரர் சிவஜோதியின் ‘ என் எண்ண ஒட்டத்தில் ..” என்னும் நூல்ல் அறிமுக விழா இடம் பெற்றது.

சிரேஸ்l சட்டத்தரணி சோ. தேவராஜா தலைமையில் நிகழ்வு இடம் பெறற்றது.

கொழும்பு தமிழ்ச்சங்க தலைவர் சட்டத்தரணி நடராசா காண்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

தாயகம் ஆசிரியர் கந்தையா தணிகாசலம், ஆசிரியம் இதமின் ஆசிரியர் மதிசூதனன், வட்டு இந்துக்கல்லூரி ஆசிரியர் மதனகோபால் என பலர் கலந்து னொண்டு சிவஜோதியின் ஆளுமை மற்றும் அவரது சழுக பணிகள் தொடர்பாக நினைவு கூர்ந்தனர்.

சிவஜோதி தந்தையார் வயித்திய நாதன் மற்றும் திருமதி சிவஜோதி ஆகியோர் நினைவு  நிகழ்வில் கலந்து கொண்டனர்