பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு

407 0

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரிடன் சடலம் நாளைய தினம் அரச செலவில் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.