யுகதனவி மின் நிலையப் பெயர் பலகை அகற்றப்பட்டது

307 0

கெலவரப்பிட்டியிலுள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான நியூ ஃபோர்ட்ரஸ், நிறுவனத்தின் பங்குகளை வாங்க அண்மையில் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.