யாழ் உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

288 0

யாழ் உரும்பிராய்ப் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் 45 வயது மதிக்கத் தக்க நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்