தற்போது சீமெந்து தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக சிலைகளை தயாரிக்கும் தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினையால் தாங்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலையில் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிலையின் விலை ஐந்தாயிரம் ரூபா தொடக்கம் ஆறாயிரம் ரூபா வரை அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

