மட்டக்களப்பில் வாகனங்கள் விபத்து!

160 0
மட்டு. வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று காலையில் இரு வாகனங்கள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பிற்கு முன்னும் பின்னுமாகாக சென்ற வாகனங்கள் சத்துருக்கொண்டான் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகின. வாகனத்தில் பயணித்தவர்களுக்கு ஒருவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.