கமல் ஹாசனுடன் கார் தொழிற்சாலை ஊழியர்கள் சந்திப்பு

202 0

கமல் ஹாசன் போர்டு நிறுவனத்தை தக்கவைக்க, தான் மேலும் முயற்சி செய்வதாக கூறினார்.உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கார் நிறுவனமான போர்டு நிறுவனம், தனது உற்பத்தி பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்து வந்தது. பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன் மூலம் தமிழகத்திலும், குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கார் நிறுவனமான போர்டு நிறுவனம், தனது உற்பத்தி பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்து வந்தது. பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன் மூலம் தமிழகத்திலும், குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.