குற்றவாளி தலைமையில் குழுவை அமைத்துள்ளது வேடிக்கையான விடயம்

280 0

ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளதை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த குழு முரண்பாட்டிற்கான வரைவிலக்கணம் என தெரிவித்துள்ளார்.

சட்டத்தை முறையான விதத்தில் ஒழுங்குபடுத்த முடியாத நிலையில் குழுவொன்றை அமைப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர்கேள்விஎழுப்பியுள்ளார்.

இந்த குழுவிற்கு குற்றவாளியொருவரை நியமித்துள்ளமை வேடிக்கையான விடயம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்