இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

226 0

வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மீனவர்களின் இரண்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.