20 வயதிற்கு மேற்பட்ட 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

265 0

நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்களுள் 57.5 சதவீதமானவர்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நேற்று (13) 69,902 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.