தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

255 0

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது எல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.