காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.