சிவாஜி கணேசனின் மகன்களான நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோருடன் முதலமைச்சர் பேசினார்.

மணிமண்டபத்தில் உள்ள நடிகர் சிவாஜியின் புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.