இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்

201 0

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஒக்டோபர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அவர் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.