“என் தேசம் “-புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகள்!

196 0

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் நெடுந்தீவு முகிலனின் வரிகளில் எனது இசையில் எமது புதியபாடல் “என் தேசம் “பாடலை இன்று (27)

மாலை7.30 மணிக்கு எமது youtube இல்பார்வையிடுங்கள்

https://www.youtube.com/c/kandappujeyanthan