இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும் கடன் வசதியை அதிகரிப்பதற்கு உலகளாவிய வர்த்தக நிறுவனத்தின் (அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்) பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.

