யாழில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மஞ்சள் மீட்பு

259 0

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 350 கிலோ 650 கிராம் மஞ்சள் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளது.

குருநகர் ஐந்து மாடி கட்டடத்தொகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த படகொன்றில் இருந்தே இந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே இவை மீட்கப்பட்டன.