வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர்ந்து கைதிகள் ஆர்ப்பாட்டம்

159 0

 வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இன்று புதன்கிழமையும் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கும் மன்னிப்பை, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமக்கும் வழங்குமாறு கோரி அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.