தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நீசா பிஸ்வால், அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
இவருடன், அமெரிக்க ராஜாங்க திணைகளத்தின் தெற்காசியாவிற்கான பிரதி உதவி ராஜாங்க செயலாளர் மன்பிறிற் சிங் உம் இலங்கை வருகிறார்.
நீசா பிஸ்வால், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு செல்லும் நிலையில், பயங்கரவாத ஒழிப்புக்கு எதிராக அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பாக தெளிவு படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்காவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பங்களாதேஷிற்கு செல்லும் உயர்மட்ட ராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்கா விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னரே நீசா பிஸ்வால், இலங்கை வருகிறார்.
இலங்கை வரும் அவர் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது, இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- நீசா பிஸ்வால் இலங்கை வருகிறார்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

