அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன்

365 0

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன் தொகை, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் கண்டி பல்லேகல கைத்தொழில் பேட்டையில், தனியார் நிறுவனம் ஒன்றும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் இணைந்து இந்த சேலைன் தயாரிப்பை ஆரம்பித்துள்ளன.