அந்தமானில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

252 0

அந்தமானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 1.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.