கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 265 பேருக்கு கொவிட்!

169 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான கொவிட் பரிசோதனை முடிவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.