சிறிலங்கா முக்கிய செய்திகள் நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு! Posted on August 15, 2021 at August 15, 2021 by நிலையவள் 232 0 அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.