கஞ்சாவுடன் மூவர் கைது!

178 0

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ கிராம்250 கிறாம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

சந்தேக நபர்கள் மூவரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.