728,000 எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

225 0

கொள்வனவு செய்யப்பட்ட எஞ்சிய எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 728,000 தடுப்பூசிகள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.