இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

210 0

யாழ்ப்பாணம் , கொழும்பு, மன்னார் , காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று 7 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பகுதி, பி.டி. சிறிசேன மைதானம் , சுகததாஸ விளையாட்டரங்கு ஆகிய பகுதிகளில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி யின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.