பங்களாதேஷில் தற்கொலை தாக்குதல் – 28 பேர் பலி

316 0
Members of a Bangladeshi special force leave the premises of a five-story building that was raided by police in Dhaka, Bangladesh, Tuesday, July 26, 2016.Police in Bangladesh's capital raided a five-story building Tuesday that was used as a den by suspected Islamic militants, killing nine of them, the country's police chief said. (AP Photo)
பங்களாதேஷில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 28 பேர் வரையில் பலியாகினர்.

இதில் 50க்கும் மேற்பட்ட பொதுக்கள் காயமடைந்துள்ளதாக பங்களாதேஷ் காவற்துறையினர் தெரிவித்தனர்.

மத்திய பங்களாதேஷின் சந்தை தொகுதி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அதிக சனநெரிசல் மிக்க குறித்த சந்தை கொகுதிக்குள் புகுந்த இருவரே குண்டு வெடிக்க செய்தாக பங்களாதேஷ் காவற்துறையினர் தெரிவித்தனர்.