இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் வாகன நெரிசல் காரணமாக இதுவரை 12 பேர் மரணித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடலின் அதிக சக்தி வீண்விரயம் மற்றும் வியர்வை வெளியேற்றத்தினால் உடலில் நீரின் அளவு குறைவடைதல் போன்ற காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரமழான் நோன்பு காலப்பகுதியில் இடம்பெறும் நோன்பு நிறைவேற்றும் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக செல்லும் மக்களே வாகன நெரிசல்களுக்குள் சிக்கி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை விஷமானதால் கைக்குழந்தை ஒன்றும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் அனைத்தும் கடந்த 3 நாட்களுக்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

