மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

32 0

மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டத் தொழிலாளர்கள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்

ஆயிரம் ரூபா வேதனம், வேலை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று முற்பகல் ஈடுபட்டனர்.