இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சந்திப்பு

260 0

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேகொப் , இந்தியத் தூதரக அதிகாரி டாக்டர் ரிவான்ட் விக்ரம்சிங் ஆகியோருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் பிரதி உயர்ஸ்தானிகருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.