கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகத்தீர்மானம்!

300 0

கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளனர்.

இணையவழி கற்பித்தலில் இருந்து இன்றைய தினம் விலகுவதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள முடிவை ஆதரித்து இவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.