மேல் மாகாணத்தில் இன்று 100 ரயில் சேவைகள்!

295 0

மேல் மாகாணத்தில் இன்று 100 ரயில் சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, காலையில் 50 ரயில் சேவைகளையும், பிற்பகலில் 50 ரயில் சேவைகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ரயில் கால அட்டவணையின்படி, பிரதான ரயிலில் அம்பேபுச, மிரிகாம, வெயங்கொட, கம்பஹா மற்றும் ராகமவிலிருந்து 17 ரயில்களும், கடலோரப் பாதையில் அலுத்கம, களுத்துரை, மொரட்டுவை, பாணந்துறை மற்றும் கல்கிஸையில் 20 ரயில்களும் இயக்கப்படும்.