கொடதயா’ வின் உதவியாளர் கைது

250 0

பாதாள உலகக்குழு உறுப்பினரான கொடதயாவின் உதவியாளர் என அறியப்படும் வெடிப்பிட்டிய சுகத் என்ற நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மிரிஹானைப் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.