அம்பாறை மாவட்டத்தில் யேர்மனி லிவர்குசன் நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் இடர்கால உதவி.

1552 0

அம்பாறை மாவட்டத்தில் இடர்கால நெருக்கடியில் வறுமை நிலையில் வாழுகின்ற மக்களில் நாவிதண்வெளி கிராமத்தில் அமைந்து இருக்கும் முதியோர் வீட்டு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு 10.07.2021 அன்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. யேர்மனி நாட்டின் லிவர்குசன் நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில்
இவ்வுதவி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது .இதற்காக அம்பாறை வாழ் தமிழ் மக்களின் சார்பாக நன்றியினைத் தெரிவிக்கின்றோம்.