எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மேலும் 7 பேர் கைது!

265 0
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.